Hot Widget

Type Here to Get Search Results !

How To Fix You Already Have An AdSense Account in Tamil

 How To Fix You Already Have An AdSense Account

I am writing this post for those who received an email like the below screenshot from the Google AdSense team and wish to close the Google Adsense account. A few days ago by mistake, I have submitted the same domain with a different Google account on Google AdSense...


Already Have An Adsense Account First Method !!!

After reading this email, I was trying to cancel the Google AdSense account which I have created recently. I was looking for an option to cancel the account from the navigation but all options are disabled. There is no way to click on the Account option. 

You Already Have an Adsense Account இந்தப் பிரச்சினை உங்களுக்கு வந்திருந்தால் எளிமையாக ஐந்து நிமிடத்தில் தீர்வு காணலாம். நீங்கள் உபயோகிக்கும் Platform YouTube, Blogger, WordPress and Ad mob எதுவாக இருந்தாலும் இந்த வழியை பின்பற்றினால் வெற்றிகரமாக இந்த பிரச்சினையில் இருந்து வெளிவரலாம். பெரும்பாலும் முதன் முதலில் கூகுள் அட்சன்ஸ் இல் உங்களுக்கு என்று ஒரு கணக்கை உருவாக்கும் போது இந்த பிரச்சனை வந்திருந்தாலும் இல்லை ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று கணக்கினை ஓபன் செய்து டெலிட் செய்து இருந்தாலும் இந்த வழியை பின்பற்றி தீர்வு காணலாம். இதில் உங்களுடைய மின்னஞ்சலையோ, AdSense Payment Address Details Close செய்யாமல் சிறிது மாற்றத்தினால் தீர்வு காண இயலும்.

You already have an Adsense account வர காரணம்: 

ஏற்கனவே கூகுள் ஆட்சென்ஸ் இல் உங்களுடைய தகவல்களை பயன்படுத்தி கணக்கு ஒன்றினை உருவாக்கி மீண்டும் அதே தகவல்களை பயன்படுத்தி மற்றொரு கூகுள் அட்சன்ஸ் கணக்கை உருவாக்கும் போது இந்த பிரச்சனை வரும். 

You already have an Adsense account வந்த பிறகு செய்யக்கூடாதவை:
 
இந்தப் பிரச்சினை வந்த பிறகு புதிதாக மின்னஞ்சலை உருவாக்கி கூகுள் ஆட்சென்ஸ் கணக்கை ஓபன் செய்ய வேண்டாம்.  

You already have an Adsense account தீர்வு:


I have spent few hours on how to cancel the Google AdSense account and finally, I found one article on google and after following the steps mentioned in that article, I received an email from google that letting me that Google AdSense: Your account was canceled.

So in this article, I will show you how to cancel your Google AdSense account so please follow the steps as per the screenshots.

Step 1 :

Go to google.com and then select the account which needs to be close for the Google AdSense and after that click on the “ Manage your Google Account ” !

நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர் செயலியை ஓபன்  செய்யவும். உங்களுடைய மின்னஞ்சலை லாகின் செய்து கொள்ளவும். பின்பு கூகுளை ஓபன் செய்ய வேண்டும். மேலே இடது புறத்தில் உங்களுடைய மின் அஞ்சலுக்கு ஆன ஐகான் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து Manage Your Google Account யினை தேர்ந்தெடுக்கவும்.  


Step 2 & 3 :

After clicking on the “ Manage your Google account ” you will be redirected to the Home screen. So now click on the “ Payment & Subscriptions ” option.

Now you have to click on “ Manage payment methods ” under the Payment method section.


இடதுபுறத்தில் சிறிது தள்ளினாள் இறுதி ஆப்ஷன் payments and subscription க்ளிக் செய்யவும். இதில் Payment Methods இல் Manage Payment Methods தேர்ந்தெடுக்கவும்.

Payment center பக்கம் ஓபன் ஆகும். இதில் மேல்புறம் வலது புறத்தில் மூன்று வரிகளை கிளிக் செய்து settings தேர்ந்தெடுக்கவும்.   

Step 4 :

Now I am assuming that you are at the “ Payment methods ” tab but you have to go to the “ Settings ” tab. Scroll down and you will find the “ Close payment profile ” option so click on that URL. !



Step 5 :

One pop-up will be opened and there you need to select the appropriate option. So click on the Continue button.



Once you finished the steps, go to your Gmail account and you will receive two emails as per below screenshots !

You have closed your Google payments profile.



 Google AdSense : Your account was canceled. !




It will take some time to reflect in your google account so be patient. 

Thanks for reading my blog post.


Already Have An Adsense Account Problem Solve 2 !!!

Step : 1

Now I am assuming that you are at the “ Payment methods ” tab but you have to go to the “ Settings ” tab. Scroll down and you will find the “ Close payment profile ” option so click on that URL. !


Google AdSense - Address  Change for full Name And & Address !

Change my delivery name or address ;
You can change the payment address in your AdSense account by following these steps:
  1. Sign in to your AdSense account.
  2. In the left navigation panel, click Payments.
  3. Click Manage settings.
  4. In the "Name and address" section, click , then make your desired changes.
  5. Click Save.
Pancard  :                                  


Driving License :
                                 

Voter ID :                                    

passport :
                                         

You Already Have An Adsense Account Problem Successful Solve ,

இப்பொழுது payments profile காண்பிக்கப்படும். சிறிது கீழே தள்ளினாள் Name and Address ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உங்களுடைய தகவல்களை சிறிது மாற்றினால் போதும் இந்த பிரச்சினையை எளிமையாக தீர்க்கலாம். எப்படி மாற்றுவது என்பதனை தெளிவாக தனித்தனியாகப் பார்க்கலாம். பெரும்பாலும் அனைவருக்கும் பிரச்சனை ஏற்படுவது இதில் உங்களுடைய தகவல்களை நிரப்பும் பொழுது மட்டுமே ஆகையால் சரியான தகவல்களை தெளிவாக கொடுக்கவும். 

குறிப்பு: ஏற்கனவே பயன்படுத்திய தகவல்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. 

Google AdSense Payment Address Details
பெரும்பாலும் அனைவருக்கும் பிரச்சனை என்று ஏற்பட்டால் உங்கள் தகவல்களை நிரப்பும் பொழுது மட்டுமே ஏற்படும். ஆகையால் சரியான தகவல்களை கொடுக்க வேண்டும். 

Google AdSense - Name 
ஏற்கனவே பயன்படுத்திய பெயரை கொடுக்கக் கூடாது. உங்களுடைய பெயரை சாதாரணமாக கொடுக்கக் கூடாது. எப்படி கொடுக்க வேண்டும் என்றால் உங்களிடம் உள்ள Government Documents Passport, Driving License, pancard and voter ID எடுத்துக் கொள்ளவும். இதிலுள்ள பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த நான்கு கவர்மெண்ட் டாகுமெண்ட்டில் தனித் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு ஏற்கனவே பயன்படுத்தாத பெயரை கொடுக்க வேண்டும். உதாரணமாக pancard பயன்படுத்தி இந்த பிரச்சினை வந்து இருந்தான் மற்ற கவர்மெண்ட் டாக்குமெண்ட் voter ID, Driving License and passport உள்ள பெயரை கொடுக்க வேண்டும்.

Google AdSense - Address
உங்கள் முகவரியில் உங்களுக்கு ஏற்ற வகையில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும்.

இதேபோன்று Google AdSense Payment Address Details மாற்றம் செய்தாலே you already have an adsense account பிரச்சினையிலிருந்து எளிமையாக தீர்வு காணலாம்.


Tag : you already have an adsense account,you already have an existing adsense account problem solve,you already have an existing adsense account,how to solve you already have an adsense account,adsense account,you already have an adsense account fix,google adsense,how to fix you already have an adsense account,you already have an adsense account issue fix,fix already adsense account error,how to delete adsense account,you already have an existing adsense account 2022

Tag ; you already have an adsense account,you already have an existing adsense account problem solve,you already have an existing adsense account,how to solve you already have an adsense account,adsense account,you already have an adsense account fix,you already have an adsense account issue fix,how to fix you already have an adsense account,google adsense,fix already adsense account error,how to delete adsense account,you already have an adsense account blogger

you already have an adsense account,you already have an adsense account fix,you already have an existing adsense account problem solve,you already have an existing adsense account,adsense account,you already have an adsense account issue fix,how to solve you already have an adsense account,google adsense,you already have an existing adsense account 2021,how to fix you already have an adsense account,how to login adsense account in mobile

you already have an adsense account,you already have an existing adsense account problem solve,you already have an existing adsense account,how to solve you already have an adsense account,adsense account,how to fix you already have an adsense account,you already have an adsense account fix,you already have an adsense account issue fix,fix already adsense account error,google adsense,you already have an adsense account blogger,how to delete adsense account

you already have an existing adsense account,you already have an adsense account,you already have an existing adsense account problem solve,how to solve you already have an adsense account,adsense account,you already have an adsense account fix,how to fix you already have an adsense account,fix already adsense account error,google adsense,you already have an adsense account blogger,how to delete adsense account,already have an adsense account problem solve


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Youtube Channel Image
Bell Tamil Solar Subscribe To watch more Blogging Tutorials
Subscribe